இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 17ஆவது நாளாகவும் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து பெருமளவு மக்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் கGotagoGama இல் தூங்காமல் போராட்டத்திர்காக பாடுப்பட்ட சகோதரர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
மிகவும் களைப்படைந்த இளைஞன் வீடு நோக்கி சென்ற வேளையில் விபத்துக்குள்ளானி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் இழப்பு ஒட்டு மொத்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

