கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மருந்தை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
58 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மருந்தை தயாரித்த தம்மிக்க பண்டா உயிரிழந்துள்ளார்.Srilanka News
No Comments1 Min Read

