கொழும்பு மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில்ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டகார்கள் போராடத்தை முன்னெடுத்துள்ளனர்.

