குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதி பொலிஸ்மா அதிபர் டபுள்யூ. திலகரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 7 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிலும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.