ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.