கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதை சேதமடைந்துள்ளமையினால் புகையிரத தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.