கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடலில் காணாமல்போன 3 மாணவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.