பேருவளை பகுதியிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேருவளை பொலிஸார் 2சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்..
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர் 26 வயதுடையவர் என்பதுடன் இவருடைய சடலத்தை அடையாளம் காண பேருவளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.