உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தை விட மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29 டொலராகவும், பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் 79.4 டொலராகவும் பதிவாகியுள்ளது.