ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் தெலுங்கில் தற்போது படுபிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.
அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.
கிரஷ்
ஸ்ருதி ஹாசன் எப்போதும் பல விஷயங்களை ஓப்பனாக பேச கூடியவர். அவரது காதலர் உடன் இருக்கும் புகைப்படங்களை கூட தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் தனது முதல் கிரஷ் யார் என்பதை கூறி இருக்கிறார். நடிகர் ப்ரூஸ் லீ மீது தான் கிரஷ் முதலில் வந்தது என அவர் கூறி இருக்கிறார்.