அபுதாபியில் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.
துபாயில் வசிக்கும் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவரே அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இரண்டாவது பரிசான 1 மில்லியன் திர்ஹாம் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் கடந்த மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 12 மில்லியன் திர்ஹாம் ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது.
அவர் தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் பரிசு தொகையை 10 பேரும் பிரித்து எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.