விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன். லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இவர் திரைரப்படகளில் நடித்திருந்தார்.
எனினும் லாஸ்லியா நடித்த படங்கள் வசூல் ரீதியாக படு தோல்வி அடைந்தது. இதையடுத்து லாஸ்லியாவிற்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
கிளாமரான ஆடையில் லாஸ்லியா
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, சமீபத்தில் கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதனைகண்ட அவரது ரசிகர்கள், ஹிந்தி ஹீரோயின்களை கிளாமரில் மிஞ்சும் அளவிற்கு லாஸ்லியா இருக்கிறார் என கமன்ட் செய்து வருகின்றனர்.