எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 06, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் போயா தினத்தில் (07) ஒரு மணிநேரம் மின்சாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.