நீர்மட்டம் அதிகமுள்ள நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.