தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவபீட மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் டெக்னிக்கல் சந்தி வழியாக பெட்டாவை நோக்கி பேரணியாகச் சென்றது.
மருத்துவபீட மாணவர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது உலக வர்த்தக மையம் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.