இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வு ஆராய்ச்சியின் போது உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல் ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் ( Scopolite cat’s eye sunstone) சூரியக்கல் என ஆராய்ச்சியின் போது அறியப்பட்டுள்ளது.
இது சூரியனுடைய கல் என்றும் மிகவும் அதிஷ்ட கல் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் இந்தக் கல் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளது