ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 4வது ஆண்டு நினைவு நாள் இன்று (21) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றன.
பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான (6 சீனர்கள் உட்பட), உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நினைவு கூறப்பட்டனர்.
இந்நிலையில் “எந்தவொரு பயங்கரவாதத்தையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க வேண்டும்” என்று சீன தூதரக டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.