2024 ஆம் ஆண்டில், பயோலாஜிக்கல் தாக்குதல்கள், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 3 ஆம் உலகப் போர் போன்ற பல மோசமான நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ளார்,
மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்ததால், கடந்த ஏப்ரல் 13 அன்று, ஈரான் கிட்டத்தட்ட 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அதோடு , பாபா வங்கா ஒரு பயங்கர விஷயத்தைக் கணித்துள்ளார், அதன்படி ஒரு ‘பெரிய நாடு’ உயிரியல் போரில் ஈடுபடக்கூடும் என்று கூறியுள்ளார்.
ஹமாஸின் தெற்கு இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்த விஷயத்தில் முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்த தீர்க்கதரிசி எச்சரித்திருந்தார்.
வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்றும் அழைக்கப்படும் பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்த பிறகு, எதிர்காலத்தைப் பார்க்க உதவிய கடவுளிடமிருந்து ஒரு அரிய பரிசு கிடைத்ததாகக் கூறினார்.