மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல வீரர்கள் உபாதைக்கு உள்ளாதியுள்ளதன் காரணமாக குறித்த வீரர்கள் ரி20 உலகக் கிண்ண அணியின் மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரே இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.