அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று (27) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368.49 மற்றும் கொள்வனவு விலை ரூ. 357.44 ஆகும்.
அதேவேளை ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாவின் மதிப்பும் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.