நாட்டில் எரிபொருள் விலை உயர்வை அடுத்து, பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நாளை திங்கட்கிழமை (14-03-2022) நள்ளிரவு முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, அதிகரிக்கும் கட்டணங்களின் விகிதங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.