Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை கடற்படைக்கு நான்கு மாதங்களில் 600,000 டொலர் வருமானம்! சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. Post Views: 62
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026