இலங்கையில் ரயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது சீன பெண் ஒருவர் கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீனாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது, ரயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் வீடியோ எடுத்துள்ளார்

