முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு கோப் குழு,அறிவுறுத்தியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழுவுக்கு நேற்று (19) அழைக்கப்பட்டபோது, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 32 ரூபாய் 5 சதத்துக்கு இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.