இலங்கையில் பணவீக்கம் எட்டுவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற Hake’s Inflation Dashboard தரச்சுட்டிக்கு அமைவாக கடந்த 19ம் திகதி (5/19/2022) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரியவந்துள்ளது இதுவரைகாலமும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து சென்ற பணவீக்கம் கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் தற்போது தான் முதற்தடவையாக குறைந்துள்ளது.
அதன் பிரகாரம் உலகின் பணவீக்கம் அதிகமான நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை தற்போது மூன்றாம் இடத்தை நோக்கி பின்வாங்கியுள்ளது