நாட்டில் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்ன்படி, அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.