இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.32 ரூபாவாகவும் கொள்விலை 355.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம் யூரோ ஒன்றின் கொள்விலை 435.13 ரூபாவாகவும் விற்பனை விலை 452.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் , அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 259.26 ரூபாவாகவும் கொள்விலை 247.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.