இலங்கையில் அண்மைக்காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
மேலும் சமீப காலமாக நாளாந்தம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மற்றும் நாளை தினங்களுக்கான மின்வெட்டு அட்டவணையை பொது பயன்பாட்டு அணைக்குழு வெளியிட்டுள்ளது.
செவ்வாய் (07-06-2022) மற்றும் புதன் (08-06-2022) ஆகிய நாட்களில் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும என தெரிவித்துள்ளது.