இரண்டு கட்டங்களின் கீழ் 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.