உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
உதவி வழங்கியவர்: இராசேந்திரன் ராம்கேஸ் அவுஸ்பூர்க் யெர்மெனி
01 09 2021 18வது பிறந்தநாள் அன்று 33,500 ரூபாய் நிதி வழங்கியிருந்தார்.
வன்னித்தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் மணவாளன்பட்டமுறிப்பு கிராமசேவகர்பிரிவில் கரிப்பட்டமுறிப்பு கிராமத்தில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வன்னித்தமிழ் ஊடகவியலாளர்களின் வேண்டுகோளிற்கு இணங்க யெர்மெனி நாட்டில் வசித்துவரும் இராசேந்திரன் ராம்கேஸ் அவுஸ்பூர்க் அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 33500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு தலா 1350ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மணவாளன்பட்டமுறிப்பு கிராமசேவையாளர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. அந்த வகையில்
இராசேந்திரன் ராம்கேஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந் நிகழ்வில் மணவாளன்பட்டமுறிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள்
ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உதவியினை ஒழுங்கமைப்பு செய்த ந.கலைச்செல்வன் அவர்களுக்கும் நன்றி.
இராசேந்திரன் ராம்கேஸ் அவுஸ்பூர்க் அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 33500 ரூபாய் பெறுமதியான உலர்
Previous Articleமனைவியை எரித்துக் கொன்ற கொடூர கணவன்!
Next Article இன்றைய ராசி பலன் – 16/10/2021