விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து கடந்த 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1.இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.மேலும் கதையாகியாக பவானி ஸ்ரீ மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் வெளிவந்த முதல் நாளில் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.
முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இரண்டு நாட்கள் முடிவில் சுமார் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.