இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அரசாங்கத்தின் கசுளை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.