இம்மாதத்தின் இறுதி வாரங்களில் கடும் மழை பெய்தால் மரக்கறிகளின் விலை அதிகரிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலை அதிகரிக்காது என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கீரி சம்பா மற்றும் சம்பா ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.