இலங்கையில் இன்று (04-06-2022) ஒரு மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாளை A முதல் W வரையிலாள பகுதியில், இரவு வேளையில் ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (05-05-2022) மின்வெட்டு அமுல்படுத்தப்படாதெனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.