இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்றைய தினம் திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
இன்று விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி கிளைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வங்கி அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே திறக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க Shehan Semasinghe தெரிவித்துள்ளார்.