தங்கத்தின் விலையில் இன்று (07) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி,
தங்க அவுன்ஸ் – ரூ. 645,439.00,
1 கிராம் 24 கரட் – ரூ.22,770.00,
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 182,150.00,
1 கிராம் 22 கரட் – ரூ. 20,880.00,
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 167,000.00,
1 கிராம் 21 கரட் – ரூ. 19,930.00,
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 159,400.00, ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது