இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தற்போதுள்ள வரையறைக்கு அப்பால் சென்று தீர்வுகள் தேடப்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் ராஜாங்க அமைச்சு பொறுப்பில் இருந்து அகற்றப்பட்ட பின்னர்,சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.