அன்பான உறவுகளே!
பயன் பெற்ற மாணவர்கள் 70
எமது லண்டன் மகளிரணி காப்பாளர் திரு திருமதி பத்மநாதன் மாலதி அவர்களின் நிதியில் இருந்து இந்துபுரம் விளையாட்டுக்கழக மாணவர்களுக்கு விளையாட்டினை ஊக்கிவிக்கும் நல்ல எண்ணத்துடன் பலதரப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முதல்க்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.அந்தவகையில் திரு திருமதி பத்மநாதன் மாலதி அவர்களுக்கு மனதார வாழ்த்துகின்றோம்!!!! அத்துடன் இந்த உதவியை நேரடியாகச் சென்று வழங்கிய எமது உறுப்பினர் திரு சஜீவன் அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.





