பாகிஸ்தானில் தமது வருங்கால மனைவிக்குத் தர வித்தியாசமான பரிசு ஒன்றை YouTube புகழ் Azlan Shah வைத்திருந்தார்.
அதாவதுAzlan Shah திருமண நாளன்று மணப்பெண்ணுக்கு கழுதையைப் பரிசாகத் கொடுத்துள்ளார்.
அவர் தம்முடைய திருமண விழாவிற்கு ஒரு கழுதையைக் கொண்டுவந்து அதை மனைவியிடம் பரிசாகத் தரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மணப்பெண்ணுக்குக் கழுதைகள் பிடிக்கும் என்றும், அவை கடுமையாக உழைக்கும் பாசமான விலங்குகள் என்றும் அஸ்லான் கூறினார் .
அதேவேளை அவர் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து சுமார் 200,000 லைக்ஸை அது பெற்றுள்ளது