கொழும்பு, பௌவர் வீதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடாத்தும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.