அமெரிக்காவில் இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி கடந்த 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் 37 நாடுகளை சேர்ந்த உலக அழகிகள் கலந்துகொண்டனர்.
37 நாடுகளில் இருந்து வருகை தந்த உலக அழகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவியதாகவும் அதில் வெற்றி பெற்றது.
இலங்கைக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் எனவும் துஷாரி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.