கண்ணீர் அஞ்சலி
எழுதுமட்டுவாள் விழுவளையை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தம்பிஐயா கதிரவேலுப்பிள்ளை அவர்கள்
02.01.2024 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம் அத்துடன் பாடசாலை நண்பன் திரு ரமேஷ் நோர்வே, திரு கசேந்திரன்( அதிபர்) சுபாஷ் லண்டன் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி