உதவி வழங்கியவர்கள்: திரு சற்குணம் மணிசேகரம் (எமது அமைப்பின் உதவிச் செயலாளர்)யெர்மெனி
அமரர் சின்னத்துரை சற்குணம் விபுலானந்தசிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விசேட உணவுவழங்கி வைக்கப்பட்டது இதற்கான நிதிவழங்கியவர் இவரின் மகனான சற்குணம் மணிசேகரம் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
சரவணை யாழ் அவர்களின்