உதவி வழங்கியவர்: திரு சின்னத்தம்பி கிருபாகரன் யெர்மெனி.
உதவி பெற்றவர்கள்: விபுலானந்த சிறுவர் இல்லத்து மாணவர்கள்
உதவியின் நோக்கம்:அமரர் சின்னத்தம்பி மாணிக்கம் 25 வது நினைவு நாள்.
உதவித் தொகை 23,000 ரூபாய்
உதவியின் நோக்கம்:அமரர் சின்னத்தம்பி மாணிக்கம் அவர்களின் 08.11.2021 25ம் ஆண்டு நினைவு நாளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இந்த உதவியினை வழங்கிய மகன் திரு சின்னத்தம்பி கிருபாகரன் யெர்மெனி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேலும் அமரர் சின்னத்தம்பி மாணிக்கம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.