அடுத்தமாதத்தில் திறக்கப்படவுள்ள கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மனதைக் கவரும் ரம்மியமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மீரிகம தொடக்கம் பொத்துஹெர வரைக்குமான பகுதியே இவ்வாறு திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.