தற்பொழுது உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் அம்பிகை அக்காவை உலகத் தமிழர்கள் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று ஒரு புலம் பெயர் இளைஞன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ மக்கள் அந்தச் சகோதரியை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பது தொடர்பாக அந்த இளைஞன் கூறும் விடயங்கள் இதோ: