Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பான Binance ஹெக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 110 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பினான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். எனினும் 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது. Post Views: 105
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025