விசேட வர்த்தக வரி டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுத் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நிதியமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2360/52 ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதுவரையில் நடைமுறையில் இருந்த விசேட வர்த்தக வரியின் மீள் நீடிப்பு மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.