லங்கா சதொச இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
விலை
இதன்படி வட்டானா பருப்பு, ஒரு கிலோகிராம் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3055 ரூபாவாகும்.
சிவப்பரிசி ஒரு கிலோகிராம் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 164 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பச்சை அரிசி விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 179 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி விலை 04 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.