தேசிய உயிரில் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷ பதவி விலகுவதால தெரிவித்துள்ளார்.
நாசகார நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி, ஆபத்தான நிலைமை நீங்கும் வரை தான் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை ஷெர்மிளா ராஜபக்ஷ, ராஜபக்க்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.